IKE அத்தியாயம் – 1

ஹலோ நட்புக்களே,

இதழில் கதையெழுது கதையின் முதல் அத்தியாயம் கீழே உள்ள லிங்கில் உள்ளது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. அடுத்த பதிவு புதன்கிழமை.

ரொம்ப நாள் கழிச்சு ஆன்லைனில் எழுதுவது என்னமோ பரீட்சைக்குப் போற மாதிரியே இருக்கு… :p

நன்றி,
லாவண்யா

8 thoughts on “IKE அத்தியாயம் – 1

Add yours

  1. Nice start, Lavanya. I like the humor in your story. Madhu and Santhosh pair super. Santhosh konjam veracha kanji typo? Enakku hero ippadi irundha pidikkum. Cintinue pannunga please. I want more of Sriram’s mokkais please. Little confused with Madhu’s relation with Sriram.

    Welcome back after the break. Keep writing and make us smile always! What is “vethuppakam”?

    Regards,
    Sharmila

    Liked by 1 person

    1. தேங்க்ஸ் ஷர்மிளா! சந்தோஷ் பத்தி சீக்கிரம்சொல்லறேன்.. ஸ்ரீராம் கடைசி வரையில் வருவான்… சோ நோ கவலை… confuse ஆகிடீங்களா? குட்… சீக்கிரம் கிளியர் பண்ணறேன்..

      வெதுப்பகம் – bakery

      Like

  2. Hi mam

    மதுமிதா என்ன பிழை செய்தார்கள் சந்தோஷ் அவர்களை வெறுக்குமளவுக்கு,பெண்கள் வேலையிடத்தில் இன்றளவும் ஆண்களின் வக்கிரப்புத்திக்கு ஆளாகிக்கொண்டேயிருக்கின்றனர்,என்றுதான் தீருமோ ,எப்போதுதான் இப்படிப்பட்ட ஆண்கள் திருந்துவார்களோ.

    நன்றி
    தட்சாயணி

    Liked by 1 person

    1. laavanya சொல்லுங்க ப்ளீஸ்… மேம் வேண்டாமே…

      சீக்கிரம் எல்லாமே சொல்கிறேன்… கதையிலாவது இது மாத்ரு ஆண்களை ய்பழி வாங்கலாம்.. நிஜத்தில் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை…

      நன்றி!

      உங்கப் பெயர் அழகா இருக்கு… என் நெக்ஸ்ட் ஹீரோயின் க்கு வைக்கப் போறேன்… 🙂

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: