IKE அத்தியாயம் – 9

அனைவருக்கும் வணக்கம். அடுத்த பதிவு இதோ. உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்… நன்றி… நன்றி…

அன்புடன்,
லாவண்யா.

IKE அத்தியாயம் – 8

போன அத்தியாயத்துக்குக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்தப் பதிவு இதோ. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். மிக்க நன்றி.

அன்புடன்,
லாவண்யா.

IKE அத்தியாயம் – 7

அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். நிறைய கேள்விகள் கேட்டிருக்கீங்க… சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். மிக்க நன்றி.

அன்புடன்,
லாவண்யா.

IKE அத்தியாயம் – 6

வணக்கம்!
கதையைப் படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு இதோ… உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.
அன்புடன்.
லாவண்யா.

IKE அத்தியாயம் – 5

ஆதரவும் ஊக்கமும் தரும் அனைவருக்கும் நன்றி! ஐந்தாவது அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
லாவண்யா.

IKE அத்தியாயம் – 4

அனைவருக்கும் வணக்கம்!
இதழில் கதையெழுது கதையின் அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைச் சொல்லுங்கள். மிக்க நன்றி.

அன்புடன்,
லாவண்யா

IKE அத்தியாயம் – 3

ஹாய்…
போன அத்தியாயத்துக்குக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் பதிலளிக்கிறேன். அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!

அன்புடன்,
லாவண்யா

IKE அத்தியாயம் – 2

வணக்கம்!
இதழில் கதையெழுது கதையின் இரண்டாம் அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
முதல் அத்தியாயத்துக்குக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி! calameo லிங்க்கில் டௌன்லோட் செய்ய முடியும் என்ற காரணத்தால் கூகுள் டாக்க்கு மாற்றிவிட்டேன். நன்றி ரோசி அக்கா. படிப்பதில் சிரமம் இருந்தால் தெரிவிக்கவும்.

மூன்றாம் அத்தியாயம் வெள்ளியன்று.

அன்புடன்,
லாவண்யா.

IKE அத்தியாயம் – 1

ஹலோ நட்புக்களே,

இதழில் கதையெழுது கதையின் முதல் அத்தியாயம் கீழே உள்ள லிங்கில் உள்ளது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. அடுத்த பதிவு புதன்கிழமை.

ரொம்ப நாள் கழிச்சு ஆன்லைனில் எழுதுவது என்னமோ பரீட்சைக்குப் போற மாதிரியே இருக்கு… :p

நன்றி,
லாவண்யா

Create a website or blog at WordPress.com

Up ↑