காதலின் சாரலிலே…

கதையுலகில் என எழுத்தின் முதல் பயணம் இந்தக் கதையிலிருந்து தான் ஆரம்பித்தது. எப்போதுமே என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதையும் கூட. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி. பத்து நாட்களுக்கு லிங்க் இங்கே இருக்கும்.

அன்புடன்,
லாவண்யா.

IKE அத்தியாயம் – 15

போன அத்தியாயத்துக்குக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் பதிலளிக்கிறேன். இதோ அடுத்தப் பதிவு. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்னும் ஏழு அத்தியாயங்கள் இருக்கிறது.

அன்புடன்,
லாவண்யா.

IKE அத்தியாயம் – 14

நிறைய கேள்விகள் கேட்டிருந்தீங்க… இதில் இன்னும் கொஞ்சம் விடை கிடைச்சிருக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். மற்ற அத்தியாயங்களுக்குக் கருது சொன்ன அனைவருக்கும் நன்ற்கள் பல.. விரைவில் பதில் அளிக்கிறேன். நன்றி…

அன்புடன்,
லாவண்யா.

https://en.calameo.com/read/001627572bde5ae57af85

மூடுபனி நெஞ்சம்.

அனைவருக்கும் வணக்கம்! இதழில் கதை எழுது கதையில் வரும் ஸ்ரீராமும் மதுமிதாவும் துணைக் கதாபாத்திரங்களாக மூடுபனி நெஞ்சம் என்ற என் கதையில் வந்தவர்கள். மூடுபனி நெஞ்சம் கதையை கீழே பதிவு செய்திருக்கிறேன்.

படிக்காதவர்களுக்காக… பத்து நாட்கள் லிங்க் இருக்கும். அதன்பிறகு எடுத்துவிடுவேன்.

இன்னொன்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் கதை ஏற்கனவே புத்தகமாக அருணோதயம் வழியாக வெளிவந்து விட்டது. அதனால் இதைக் காப்பியடித்து தங்கள் பெயரைப் போட்டு தங்கள் கதை என உலவவிட முயல வேண்டாம். உங்கள் நேரம் தான் விரயம்.

நன்றி.

அன்புடன்,
லாவண்யா.

https://en.calameo.com/read/001627572effba258981c

IKE அத்தியாயம் – 12

12வது அத்தியாயம் பதித்துவிட்டேன். பல கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பதிவு திங்களன்று. நன்றி… நன்றி… Have a nice weekend.

அன்புடன்,
லாவண்யா.

https://en.calameo.com/read/001627572142cca75fbc3

Create a website or blog at WordPress.com

Up ↑